விவாகரத்து வழக்கு இன்று விசாரணை.. பட்டதாரி பெண் தற்கொலை

54பார்த்தது
விவாகரத்து வழக்கு இன்று விசாரணை.. பட்டதாரி பெண் தற்கொலை
சென்னையை சேர்ந்த சுவாதி என்ற பட்டதாரி பெண்ணும், தானேஸ்வரன் என்ற இளைஞரும் கடந்த 2023-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். தொடர்ந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில் அதன் முதல் விசாரணை இன்று (மார்ச். 20) நடைபெற இருந்தது. இந்நிலையில் சுவாதி நேற்று (மார்ச். 19) தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி