பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் வேண்டி எம்எல்ஏ கோரிக்கை

85பார்த்தது
திருவள்ளூரில் நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்
கே என் நேரு திறந்து
வைத்தார்.

33 கோடியில் புதிய பேருந்து நிலையம் போன்று புதிய நகராட்சி கட்டிடம் கட்டவேண்டும் என்றும்
51 செண்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு 2 கோடி நிதி ஒதுக்கி பள்ளிக்கூடம் கட்டப்படுகிறது
3 ஆண்டுகளில் அனைத்து சாலைகள் போடப்பட்டு வருகிறது மேலும் பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கப்பட வேண்டும் என்று எம்எல்ஏ ராஜேந்திரன் கோரிக்கையை ஏற்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு கலைஞரின் வெண்கல சிலையை திறந்து வைத்து பேசிய போது தெரிவித்தார். இதில் கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆவடி ஆணையர் கந்தசாமி எம் எல் ஏ சந்திரன் மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் பூபதி நகர்மன்ற தலைவர் உதய மலர் பொன்பண்டியன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி