கிருஷ்ணாபுரம்
ஸ்ரீதேவி
அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் ஸ்ரீதேவி கல்வி குழுமம் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
பிக் பாஸ் பிரபலம் மஞ்சரியை கல்லூரி மாணவிகள் ஆடல் பாடலுடன் மகளிர் தின விழாவிற்கு உற்சாகமாக வரவேற்றனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் ஸ்ரீதேவி கல்வி குழுமத்தின் சார்பாக உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக
பிக் பாஸ் புகழ் தொலைக்காட்சி பிரபலம் மஞ்சரி கலந்துகொண்டார்
அவரை கல்லூரி மாணவிகள் ஆடல் பாடலுடன் உற்சாகமாக வரவேற்றனர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து
கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இதில் கல்லூரி செயலர்
ப. ரமேஷ் தாளாளர் ரா. ரமா மற்றும் கல்லூரி முதல்வர்
முனைவர் தாமோதரன் கூடுதல் முதல்வர் மரிய லியோனி பமீலா பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.