கும்மிடிப்பூண்டியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

61பார்த்தது
கும்மிடிப்பூண்டியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரம்பாக்கம், மாநல்லூர், மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, தேர்வாய், பூவலம்பேடு ஆகிய ஊராட்சிகளில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் - கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர T. J. கோவிந்தராஜன் தலைமையில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மு. மணிபாலன் முன்னிலையில்
திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி