சப்போட்டா சாற்றின் நன்மைகள் தெரியுமா?

75பார்த்தது
சப்போட்டா சாற்றின் நன்மைகள் தெரியுமா?
சப்போட்டா சாறு சிறப்புகள் நம் உடலை வலுப்படுத்தக்கூடியது. டானின்களில் ஒட்டுண்ணி எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை இரைப்பை பிரச்சனைகளை தடுக்கிறது. சப்போட்டா சாறு நரம்பு மண்டலத்தை தளர்த்தும். மன அழுத்தத்தை குறைக்கிறது. இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். இதில் உள்ள பிரக்டோஸ், சுக்ரோஸ் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி