திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு இன்று கோடை மழை கூட்டி தீர்த்தது மதியம் 2 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் திரண்டு வந்தது இதை எடுத்து பள்ளிப்பட்டு நகரில் கனமழை பெய்யும் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர் அவர்களது ஆவலை நிறைவேற்றும் விதமாக திரண்டு வந்த மேகம் கனமழையாக சூறாவளிக்காற்றுடன் கொட்டி தீர்த்தது இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது பேருந்து நிலையத்திலிருந்து நகரத்தின் வழியாக ஏற்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் மெதுவாக நகர்ந்து சென்றன இந்த கனமழையால் பள்ளிப்பட்டு நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது இதே போல் பள்ளிப்பட்டு எடுத்த குமார் ராஜப்பேட்டை சுரக்காய் பேட்டை பொதட்டூர்பேட்டை அத்தி மாஞ்சரி பேட்டை ஆர்கே பேட்டை அம்மையார் குப்பம் வங்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று பலத்த கன மழை பெய்தது