ஊத்துக்கோட்டை: பொய் வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்தது திமுக

59பார்த்தது
பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக எடப்பாடி பார்த்து அனைவருக்கும் பயம் என செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீவிதா தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் பூண்டி ஒன்றிய செயல்வீரர்கள் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூர் கழக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவரணி கழக செயலாளர் எஸ் ஆர் விஜயகுமார் பங்கேற்றி கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார் இதில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் பிரசாத் வழக்கறிஞர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி