சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

64பார்த்தது
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் நடித்த ’சாவர்க்கர்’ திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் இந்திய பனோரமா பிரிவில் 25 படங்கள் தேர்வாகியுள்ளது. இந்திய பனோரமா பிரிவு (வணிகம் சார்ந்த திரைப்படம்) ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கல்கி 2898 AD, மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம், 35 சின்ன கதா காடு உள்ளிட்ட படங்கள் தேர்வாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி