கும்மிடிப்பூண்டியில் புதிய ரயில் சேவை

560பார்த்தது
கும்மூடிப்பூண்டியிலிருந்து-புதுச்சேரி வரை ரயில் சேவை நீட்டிப்பு
வண்டி எண்: 17644 (சர்க்கார் எக்ஸ்பிரஸ்) காலை 4: 25க்கு கும்மூடிப்பூண்டியிலிருந்து புறப்படும் இந்த வண்டி சென்னை எழும்பூர் , தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம் வழியாக காலை 9: 50 மணிக்கு புதுச்சேரி சென்றடையும்
மறுமார்கத்தில் வண்டி எண்: 17643 மதியம் 1: 30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக மாலை 6: 40 மணிக்கு கும்மூடிப்பூண்டி ரயில் நிலையம் வந்தடையும் மேலும் இந்த ரயில் ‌ஆந்திர மாநிலம் காக்கிநாடா சென்றடையும்.

தொடர்புடைய செய்தி