ஏரியில் ஏற்பட்ட தீ விபத்து: தீயை போராடி அணைத்த வனத்துறையினர்

78பார்த்தது
திருவள்ளூர்:
ஏரியில் ஏற்பட்ட தீ விபத்து
பனை ஓலையை பயன்படுத்தி தீயை போராடி உடனடியாக அணைத்த வனத்துறையினர் ஈடுபட்டனர்


திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி பகுதியில் மர்ம நபர்கள் ஏரியில் இருந்த செடிகளுக்கு தீ வைத்ததால் தீ காற்றின் வேகத்தில் பரவி
ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் ஓரங்களில் தீப்பிழம்புகள் பற்றி எரிந்தது
தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர்
தீயணைப்பு துறை வாகனம் வர தாமதமான நிலையில்
பனை ஓலையை பயன்படுத்தி தீயை போராடி உடனடியாக சாதுரியமாக அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி