திருவள்ளுர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சென்னை தரமணி (NIFT)கல்லூரி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தேசிய உடையலங்காரத் தொழில்நுட்ப கல்லூரி சென்னை இணைந்து நடத்தும் தொல்குடி தொடுவானம் திட்டத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பழங்குடியினர் பெண்களுக்கான தொழில்திறன் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சியில் கலந்துக்கொள்ளும் பழங்குடியினர் பெண்கள் செல்லும் வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மு. பிரதாப், இ. ஆ. ப. அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி. ப. செல்வராணி அவர்கள் உள்ளார்