எல்லாபுரம்: ஓட்டு போடல ஏன் செய்யணும் ஊராட்சி மன்றத் தலைவர்

60பார்த்தது
ஓட்டு போடலை உங்களுக்கு ஏன் செய்யணும்: ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் காவனூர் ஊராட்சியில் அரசு கட்டித் தந்த குடியிருப்புகளை சீரமைத்துக்கொள்ள நிதி ஒதுக்கி உள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் அந்த பணிகளை கிராமத்தில் மேற்கொண்டு வருகிறது இந்த நிலையில் வீடுகள் சேதம் அடைந்த பட்டியலை நம் மக்களின் வீடுகளை தங்கள் வாக்குகளை எனக்கு செலுத்தவில்லை நான் ஏன் உங்களுக்கு வீட்டை சீரமைத்து தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் காவனூர் கிராமப் பெண்கள் புகார் அளித்துள்ளனர் புகாரை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய முறையில் விசாரணை செய்து வீடுகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி