திருவள்ளூர்: திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

78பார்த்தது
திருவள்ளூர்: திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த கும்மிடிப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. பொதுச்செயலாளர் துரைமுருகன் புதிய மாவட்ட பொறுப்பாளராக மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்த வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் பொறுப்பாளராக செயல்படுவார் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி