தனக்கு தானே ஆப்பு வைத்த டிரம்ப்.. மக்கள் போராட்டம்

74பார்த்தது
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் புதிய வரி விதிப்பு உள்ளிட்ட உத்தரவுகளுக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கத்திய நாடுகளின் உறவை முறியடிக்க, ரஷ்ய அதிபர் புதின் ஆட்டி வைக்கும் பொம்மையாக டிரம்ப் செயல்படுவதாக குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர். புதிய பரஸ்பர வரி விதிப்பு கொள்கையால் உலக நாடுகளுக்கிடையே வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், முதலீட்டாளர்களும் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி