பத்து வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி பலி

85பார்த்தது
பள்ளிப்பட்டு அருகே சானா குப்பம் விவசாய கிணற்றில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் நீச்சல் பழக பிளாஸ்டிக் கேன் முதுகில் கட்டிக்கொண்டு இறங்கியவன் பிளாஸ்டிக் கேன் உடைந்து நீரில் மூழ்கி பலியானான் பிரேதத்தை ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரணை

தொடர்புடைய செய்தி