பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

84பார்த்தது
பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்கிறார். கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். தெலுங்கு பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் 50வது படமாக தயாராகும் கல்கி, ஜூன் மாதம் 27ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி