மனைவியை பறிகொடுத்த சோகம் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் நான்கு குழந்தைகள் பெற்றோர் இன்றி தவிக்கும் அவலம்
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஏனாதிமேல்பாக்கம்ஊராட்சி பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேன் (வயது 41 )தோட்டத்திற்கு செல்வதாக கூறி எழுந்து சென்றவர் கடந்த ஜனவரி 30ம் லாரி மோதி இறந்த மனைவி சிந்துவின் சமாதி அருகே விஷம் குடித்து வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் கிடந்தவரை உறவினர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுமதி சின்னதாக சிகிச்சை பெற நின்று பரிதாபமாக உயிரிழந்தார் மனைவி பறிகொடுத்த சோகத்தில் உயிரிழந்த சுரேனுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தை என நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி கணவன் அடுத்தடுத்து உயிரிழந்தது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது