தேர்தல் விழிப்புணர்வு நடமாடும் கண்காட்சி வாகனம் துவக்கம்

84பார்த்தது
தேர்தல் விழிப்புணர்வு நடமாடும் கண்காட்சி வாகனம் துவக்கம்
மக்களவைத் தேர்தல் - 2024 ஐ முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பது வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய ஜனநாயக திருநாட்டின் தேர்தலில் வரலாறு இந்திய தேர்தல் தொடர்புடைய செய்திகள் மற்றும் நடைமுறைகள் குறித்த பல்வேறு தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய தேர்தல் விழிப்புணர்வு நடமாடும் கண்காட்சி வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர், இ. ஆ. ப. , அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி