ஆவடி: பெண் பாலியல் வன்கொடுமை: ஆயுள் சிறை தண்டனை

77பார்த்தது
ஆவடி: பெண் பாலியல் வன்கொடுமை: ஆயுள் சிறை தண்டனை
ஆவடி அருகே 2019ஆம் ஆண்டு 27 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அப்பெண், அவரின் 3 வயது குழந்தையை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

கொலை நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் இருந்த குற்றவாளி வீரகுமாரை (27) மோப்ப நாய் கண்டறிந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணை மற்றும் மருத்துவ சோதனையில் குற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டது

தொடர்புடைய செய்தி