ஆவடி அருகே பிரதான சாலையில் வேப்பமரத்தில் 60 வயது மதிப்புடைய ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
ஆவடி அருகே பிரதான சாலையில் தனியார் பைப் தயாரிக்கும் நிறுவனம் சுற்றுசுவர் அருகே அமைந்துள்ள வேப்பமரத்தின் 60 வயதுடைய ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனை அவ்வழியாகச் சென்ற நபர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த காவலர்கள் இறந்தவர் சடலத்தை மீட்டு உடற் கூர்ஆய்வுக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்தவர் யார் யார் எந்த ஊரைசேர்ந்தவர் எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணங்கள் கொண்டு வருகின்றனர் குறிப்பாக அவர் பணிக்கு சென்று வீடு திரும்பபவர்கள் போல் பேக் மாட்டிக்கொண்டு இறந்த நிலையில் இருந்தால்மற்றும் ஒரு செட் துணி மட்டுமே அவர் பையில் இருந்தது குறிப்பிடத்தக்கது