பாளையங்கோட்டை எம்எல்ஏவுக்கு வரவேற்பு

81பார்த்தது
பாளையங்கோட்டை எம்எல்ஏவுக்கு வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டம் செழியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் இல்ல நிகழ்ச்சி இன்று (ஜூன் 10) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் கலந்து கொண்டார். முன்னதாக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி