திருநெல்வேலி: திமுகவில் இணைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்

62பார்த்தது
திருநெல்வேலி: திமுகவில் இணைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நேவிசன் லியோன் இன்று (அக்.,5) திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் தமிழக சபாநாயகருமான ஆவுடையப்பன் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் விஜயாபதி ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி