நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் வரும் 30ஆம் தேதி மாலை 5: 30 மணிக்கு பெரிய சபாபதி முன்பாக வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்விற்கு திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து சிவபக்தர்களும் பங்கேற்க வேண்டும் என விழா குழுவினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.