புரோ கபடி: குஜராத்தை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி

63பார்த்தது
புரோ கபடி: குஜராத்தை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி
புரோ கபடி லீக் தொடரின் 3-வது கட்ட ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (டிச.6) 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதில், இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், 40-27 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றிப் பெற்றது. தொடர்ந்து, அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 42-36 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா அணி வெற்றிப் பெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி