பேருந்து விபத்தில் 8 பேர் பலி.. ரூ.2 லட்சம் நிதியுதவி

53பார்த்தது
பேருந்து விபத்தில் 8 பேர் பலி.. ரூ.2 லட்சம் நிதியுதவி
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் டேங்கர் மீது ஆம்னி பேருந்து மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 8 பயணிகள் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “விபத்தில் உயிரிழந்தவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி