நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களை கீழே இறக்க கூடாது என்றும் அங்கேயே வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் இந்நிலையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று திடீரென மாஞ்சோலைக்கு சென்று தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேசினார் அங்கு சட்டம் ஒழுங்கு ஏதாவது பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.