காஸா: பள்ளிக்கூடம் மீது தாக்குதல் - 20 பேர் பலி

53பார்த்தது
தெற்கு காஸா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகருக்கு அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் போரால் வீடுகளை இழந்த பாலஸ்தீன மக்கள் முகாமிட்டு தங்கியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண முகமை என கூறப்படும் நிலையில், இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிழந்துள்ளதாகவும், பல பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி