'வாரம் 70 மணி நேரம் வேலை' - நாராயணமூர்த்தி விளக்கம்

62பார்த்தது
'வாரம் 70 மணி நேரம் வேலை' - நாராயணமூர்த்தி விளக்கம்
ஏன் 'வாரம் 70 மணி நேரம் வேலை' செய்ய வேண்டும் என நாராயணமூர்த்தி விளக்கமளித்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி பெறுகிறார்கள், அப்படியென்றால் 800 மில்லியன் பேர் இன்னும் வறுமையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதற்காகத்தான் நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். நமது நாடு இரக்கமுள்ள முதலாளித்துவமாக செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி