பாஜகவில் இணைகிறாரா கஸ்தூரி? அண்ணாமலையுடன் திடீர் சந்திப்பு

84பார்த்தது
தெலுங்கு பேசுபவர்கள் தொடர்பான சர்ச்சை கருத்தால் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, ஜாமினில் விடுதலை ஆனதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயதத்தில் அண்ணாமலையை கஸ்தூரி சந்தித்துள்ளார். சிறையில் இருந்து வெளிவந்த பின் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் கஸ்தூரி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நன்றி: KumudamNews

தொடர்புடைய செய்தி