ஆர்.ஜே.பாலாஜியின் 'சொர்க்கவாசல்' ஓடிடி அப்டேட்

64பார்த்தது
ஆர்.ஜே.பாலாஜியின் 'சொர்க்கவாசல்' ஓடிடி அப்டேட்
‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வரும் 27ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. செல்வராகவன், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி