நெல்லை: மாவட்ட ஆட்சியருக்கு எதிராக தீர்மானம்

57பார்த்தது
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று நெல்லையில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கூட்டத்தின் பொழுது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி