பெண்களின் பிசிஓடி பிரச்னையை போக்கும் சோற்றுக் கற்றாழை

61பார்த்தது
பெண்களின் பிசிஓடி பிரச்னையை போக்கும் சோற்றுக் கற்றாழை
மாதவிடாய் நேரங்களில் அதிக வயிற்று வலியால் அவதிப்படும் பெண்கள் சோற்றுக் கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதங்களுக்கு சாப்பிட்டு வர வேண்டும். மேலும் தினமும் சிறிய வெங்காயத்தை 50 கிராம் அளவுக்காவது உணவில் சேர்த்து வர வேண்டும். இதை பின்பற்றினால் பிசிஓடி பிரச்னையை குணமாக்க முடியும். கற்றாழையின் ஜெல்லை தினமும் வெண்படைகளின் மீது பூசி வந்தால் நாளடைவில் குணமாகும்.

தொடர்புடைய செய்தி