படுத்த படுக்கையாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்

82பார்த்தது
படுத்த படுக்கையாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த 5ஆம் தேதி ஜிம்மில் 80 கிலோ எடையைத் தூக்கி உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "நான் முட்டாள் தனமான தவறு செய்துவிட்டேன், உடற்பயிற்சியில் என்னை நானே இன்னும் முன்னேற்றிக்கொள்ள செய்த செயல் இன்று எனக்கு பயங்கரமான பின்விளைவை ஏற்படுத்திவிட்டது. கடந்த 6 நாள்களாக நான் படுத்தபடுக்கையாகவே இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி