பல்லிகளைக் கொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேற்ற வழி

51பார்த்தது
பல்லிகளைக் கொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேற்ற வழி
வீட்டின் அனைத்து அறைகளிலும், சுவர்களின் மீதும் ஊர்ந்துகொண்டு இருக்கும் பல்லியை பார்க்க பயம், அருவருப்பு பலருக்கு தோன்றும். முட்டை ஓடுகளிலிருந்து வரும் வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை என்பதால் பல்லிகள் காணப்படும் இடங்களில் காலியான முட்டை ஓடுகளை வைக்கலாம். மிளகினை நன்றாக அரைத்து, அதனுடன் நீர் சேர்த்து பல்லி இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால், மிளகின் வாசனைக்கு பல்லி அங்கிருந்து விலகிவிடும்.

தொடர்புடைய செய்தி