ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது?

69பார்த்தது
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது?
பாதாம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும் என்பது முக்கியம் என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி பாதாம் பருப்பை சாப்பிடுவதில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரியவர்கள் ஒருநாளைக்கு 20 பாதாம் பருப்பை சாப்பிடுவது ஆரோக்கியமானது என கூறப்படுகிறது. அதே போல சிறியவர்கள் 10 பாதாம் பருப்பை தாண்டி சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி