'வேட்டையன் 2" அப்டேட் சொன்ன இயக்குனர் ஞானவேல்

76பார்த்தது
'வேட்டையன் 2" அப்டேட் சொன்ன இயக்குனர் ஞானவேல்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் ஞானவேல் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார். ரஜினியின் கதாபாத்திரத்தின் முந்தைய கதையை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார். ரஜினி அவர்கள் இதற்கு சரி என்று சொன்னால் மட்டுமே வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது' என அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி