எனக்கு தினமும் ஒரு பெண் வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகி கிரண், அக்கட்சியின் பெண் நிர்வாகி லட்சுமியிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனசேனா கட்சியின் திருப்பதி நிர்வாகியான கிரண், கடந்த 7 மாதங்களில் 5 பெண்களுடன் தகாத உறவில் இருந்ததாக அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த ஆடியோ வைரலாக YSR காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.