எங்களை படம் நடிக்க கூப்பிடுவது கிடையாது. படுக்கத்தான் கூப்பிடுறாங்க என நடிகையும் பிக்பாஸ் பிரபலுமான ஷனம் ஷெட்டி கொந்தளித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எங்களை எங்க படத்துல நடிக்க கூப்பிடுறாங்க. படுக்கத்தான் கூப்பிடுறாங்க. EQUALITY எதுல இருக்கணுமோ அதுல இருக்கணும். ஸ்கூல் குழந்தைகளை 10 பேரரோட படு, கஞ்சா அடி, சரக்கு அடி அதுல என்னங்க Equality மயி* என உணர்ச்சி பொங்க பேசிய அவர் கடைசியில் Sorry என கூறிவிட்டு சென்றார்.