வாய் விட்டு சிரிப்பதால் இத்தனை நன்மைகளா?
By Ram 82பார்த்தது*மன அழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசோலின் என்ற ஹார்மோன் அளவை குறைக்க சிரிப்பு உதவுகிறது
*சிரிக்கும் பொழுது என்டோர்பின்கள் என்கிற ரசாயனங்கள் வெளிப்படுகிறது. இது நேர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது
*நோய் எதிர்ப்பு செல்கள் மற்றும் ஆன்டிபாடிகளின் உற்பத்தி அதிகரிக்கிறது. இது தொற்று நோய்களை எதிர்க்கிறது
*ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் அடுத்த நாளங்களின் செயல்பாடுகள் சீராகிறது.
*வாய்விட்டு சிரிப்பதால் தசைகள் தளர்கிறது. உடல் பதற்றம் நீங்குகிறது