நெல்லையில் முதியோர் தினம் கொண்டாட்டம்

77பார்த்தது
நெல்லையில் முதியோர் தினம் கொண்டாட்டம்
நெல்லை மாநகர டவுன் குறுக்குத்துறை சோயா முதியோர் இல்லத்தில் வைத்து இன்று(அக்.01) முகநூல் நண்பர்கள் குழு சார்பில் முதியோர் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது அங்குள்ள முதியவர்களுடன் கேக் வெட்டி அவர்களுக்கு தேநீர், பிஸ்கட் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி