தேர்தல் ஆணையர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

74பார்த்தது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி, தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கா. ப. கார்த்திகேயன் முன்னிலையில் பலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி