கலைஞரை போல உறுதியாக இருப்பார்; முதல்வரை புகழ்ந்த கனிமொழி

67பார்த்தது
திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று நெல்லையில் அளித்த பேட்டியில், மத்திய அரசிடம் இருந்து நிதி எதுவும் கிடைக்காத நிலையில் மத்திய அரசுடன் எப்படி நாங்கள் நெருக்கமாக இருக்க முடியும். முதல்வர் எளிமையாக அன்பாக பழகக் கூடியவர். அதே வேளையில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக போராடும்போது முன்னாள் முதலமைச்சர் கலைஞரைப் போல் உறுதியாக இருப்பார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி