நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் 13 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து சரக டிஐஜஸ மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை விஜயநாராயணம் காவல் ஆய்வாளர் நாககுமாரி அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்திற்கும் அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். இது தவிர 11 காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 13 பேர. மாற்றப்பட்டுள்ளனர்.