திருப்புடைமருதூர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

72பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே திருப்புடைமருதூரில் அமைந்துள்ள ஸ்ரீ கோமதி அம்மை உடனாகிய நாறும்பூநாத சுவாமி திருக்கோயில்தைப்பூசப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளான நேற்று இரவு சுவாமி அம்மை இருவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி