பொம்மை வேடம் அணிந்து மாணவர்களை வரவேற்ற பள்ளி நிர்வாகம்

63பார்த்தது
பொம்மை வேடம் அணிந்து மாணவர்களை வரவேற்ற பள்ளி நிர்வாகம்
தமிழக முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன எனவே நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி திரும்பிய மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமோடு வரவேற்றனர் அந்த வகையில் நெல்லை மாநகரில் நூதனமாக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பொம்மை வேடம் அணிந்து பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது பொம்மை வேடமணிந்த நபர் மாணவர்களுக்கு கை குலுக்கி அவர்களை வரவேற்றார்.

தொடர்புடைய செய்தி