போலீசார் மிரட்டுகிறார்கள்; வார்டு உறுப்பினர் பரபரப்பு புகார்

80பார்த்தது
நெல்லை ராமையன்பட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரும் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனருமான மாரியப்ப பாண்டியன் மக்கள் பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்து வருகிறார். இந்நிலையில் போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாகவும் அந்த வழக்குகளில் தன்னை மிரட்டுவதாகவும் மாரியப்ப பாண்டியன் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அப்போது அவர் முட்டி போட்டு நின்றதால் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி