நெல்லை ரயில் நிலையத்தில் சரக்கு கொட்டகை இடமாற்றம்

54பார்த்தது
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் சுமார் 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சரக்கு கொட்டகை கங்கைகொண்டானுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சரக்கு கொட்டகையில் பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு உரம் அரிசி போன்ற பல்வேறு சரக்குகள் கொண்டுவரப்படும்் எனவே திடீரென சரக்கு கொட்டகை கங்கைகொண்டானுக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதை நம்பியுள்ள தொழிலாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி