அரசு மருத்துவமனையில் பாதை மூடல்; மக்கள் வாக்குவாதம்

59பார்த்தது
நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுன்ட் பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையின் மகப்பேறு பகுதிக்கு அருகே உள்ள நுழைவு வாயில் திடீரென மூடப்பட்டதாக கூறப்படுகிறது. நோயாளிகளின் உறவினர்கள் கடைகளுக்கு செல்வது உட்பட பல்வேறு விஷயங்களுக்கு இந்த வழியை பயன்படுத்தினர். எனவே பாதை மூடப்பட்டதால் பொதுமக்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி