வயநாடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

65பார்த்தது
வயநாடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு மக்களவை தொகுதிக்கு நவ.13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ரேபரேலி தொகுதியில் வெற்றிபெற்றதை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி