அதிமுக ஆட்சி அமைய எந்த தியாகத்தையும் செய்யத் தயார்: இபிஎஸ்

74பார்த்தது
அதிமுக ஆட்சி அமைய எந்த தியாகத்தையும் செய்யத் தயார்: இபிஎஸ்
அதிமுக ஆட்சி அமைய எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இபிஎஸ், "2026ல் அதிமுக ஆட்சி அமைவதற்கு எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உங்கள் உயர்வுக்காகவும், கட்சியின் வெற்றிக்காகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன் விடியும் வேளை வரப்போகுது, தருமம் தீர்ப்பை தரப்போகுது என்ற வரிகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி